Amended Motor Vehicle Act

img

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமல்

மோட்டார் வாகனத் தொழிலையே ஒழித்துக் கட்டும் வகையில் மத்திய பாஜக அரசு  மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது.